தார் அல்லது சிமெண்டு சாலை போட வேண்டும்

Update: 2024-09-22 20:04 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவிலுக்கு வரும் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி உள்ளனர். ஆனால் இன்னும் சாலையில் தாரோ, சிமெண்டோ போடவில்லை. அந்தச் சாலையில் சிமெண்டு சாலையாகவோ, தார் சாலையாகவோ அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், தோட்டப்பாளையம் வேலூர்.

மேலும் செய்திகள்