ஆண்டு கணக்கில் தெரு பள்ளம்

Update: 2022-10-12 11:38 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தை வெளியில் இருந்து பாலாற்றுக்கு செல்லும் பாதை ஆண்டு கணக்கில் குண்டும் குழியுமாக உள்ளது. அவசர தேவைகளுக்கு ஆட்டோக்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பணியில் இந்த தெருவை விரைந்து சீரமைக்க அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்