சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2022-10-01 18:27 GMT

திருப்பத்தூர் புதுப்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி, பந்தாரப்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் கழிவுநீர், தண்ணீர் மீது செல்லும்போது அதன் அருகிலும், எதிரேயும் வரும் வாகனங்கள் மீதும் நடந்து செல்லும் மக்கள் மீதும் தெளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.சாலையில் தேங்கும் தண்ணீர்ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்