கண்ணமங்கலம் அருகில் உள்ள 5:புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த குஞ்சாந்தாங்கல் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ெபய்து வரும் மழையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுபாலம் கட்டும் பணி அருகில் ேபாடப்பட்ட மாற்றுப்பாலம் சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மோட்டார்சைக்கிளில் செல்வோர் சேற்றில் சிக்கி தவிக்கின்றனர். எனவே மழையால் நிறுத்தப்பட்டுள்ள சிறு பாலம் கட்டும் பணிைய விரைந்து முடிப்பாா்களா?
தவசீலன், கண்ணமங்கலம்.