செங்கம் பேரூராட்சியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மெயின் ரோடு, போளூர் சாலை வரை சாலையின் இருபுறமும் சாலையோர கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக பழைய பஸ் நிலையம், மணிகூண்டு அருகிலும், காய்கறி மார்க்கெட், பழைய காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓர கடைகளை அகற்ற வேண்டும்.
-சந்திரசேகர், செங்கம்.