வந்தவாசியை அடுத்த தெய்யார் ஏரிக்கரை ஓரத்தில் சாலை பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சாலையோரம் சற்று மேடாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.எம். சவீதா, தெய்யார்.