வாலாஜாவில் மகாத்மா காந்தி பூங்கா முதல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை நடைபாதைகளில் அதிகளவில் விளம்பர பேனர்கள் அதிகரித்துள்ளன. இதை நகராட்சி அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிர்மல்குமார், வாலாஜா.