திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல புதிய தார் சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதிதாக போடப்பட்ட தார் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் உடனடியாக தார் சாலையை சீரமைத்துத்தர வேண்டும்.
-பிரேம்குமார்,நகராட்சி கவுன்சிலர். திருப்பத்தூர்.