சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-01-01 17:52 GMT

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி-வாணியம்பாடி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தாலுகா அலுவலகம் மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்