வாலாஜா நகரம் அம்மூர்-சோளிங்கர் செல்லும் சாலை, குளத்தேரி ரெயில்வே கேட் திருத்தணி சாலை சந்திப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்தத் திட்டப்பணி காலதாமதம் ஆகிறது. பணியை வரைவில் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமோதரன், ராணிப்பேட்டை.