சாலை பழுது

Update: 2024-06-16 20:28 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காமராஜ்நகர், புளியங்கண்ணு, நவ்லாக் செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்