சாலை பழுது

Update: 2024-03-31 16:50 GMT

திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் இருந்து அனேரி செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. அந்தச் சாலையில் ெசல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், அனேரி.

மேலும் செய்திகள்