சாலை பழுது

Update: 2023-09-17 11:44 GMT

குடியாத்தம் தாலுகா வளத்தூர்-வரதாபாளையம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. சாலையில் பல இடங்களில் தார் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளன. எனவே, தார்சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்