சாலை வசதி தேவை

Update: 2023-12-10 17:52 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மணியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சாமிநகர் 1-வது தெருவில் பல நாட்களாக சாலை வசதி இல்லை. அங்கு வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் தெருவுக்கு சாலை வசதி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

-ராஜா, மணியம்பட்டு. 

மேலும் செய்திகள்