கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி காமராஜ் நாடு என்ற சிறிய கிராமம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, போதிய சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்குச் சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ககை வேண்டும்.
-கணேசன், கந்திலி.