வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-12-18 11:03 GMT

கண்ணமங்கலம் புதிய சாலையில் வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், வாகனங்கள், சபரிமலை செல்லும் அண்டை மாநில பக்தர்களின் வாகனங்கள் செல்வதால் கண்ணமங்கலம் புதிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள் ரோட்டை ஆக்கிரமித்து பொருட்களை வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. போலீசாரும், வருவாய்த்துறையினரும் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவரத்தினம், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்