திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டு தில்லை நகர் பகுதி ஏற்கனவே ஊராட்சியில் இருந்தது. தற்போது நகராட்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதால், அங்கு போதிய சாலை, தெரு விளக்கு வசதிகள் இல்லை. நகராட்சி நிர்வாகம் தில்லை நகர் பகுதிக்கு அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும்.
-மு.வெற்றிகொண்டான், நகராட்சி கவுன்சிலர், திருப்பத்தூர்.