கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூர் அர்ஜுனாபுரம் இடையே மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் நோக்கி செல்லும் பாதையில் சிறுபாலத்தின் ஓரம் சாலை பழுதாகி பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் தேங்கி வருகிறது. இதில் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரந்தாமன், பசுமாத்தூர்.