சாலை சேதம்

Update: 2022-08-06 10:59 GMT

குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள பேரணாம்பட்டு ரோட்டில், கூட நகரம் செல்லும் சாலை பிரியும் பகுதிக்கு அருகில் குழாய் பதிக்க சிலநாட்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடித்ததும் சாலை முறையாக சீரமைக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பார்களா?

பல்லவன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்