சாலை சேதம்

Update: 2023-08-27 17:29 GMT

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ்.கொல்லை 4-வது தெருவில் சாலை சேதமடைந்துள்ளது. பக்கத்து தெரு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் தெரு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் எங்கள் தெரு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?

-செ.ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர். 

மேலும் செய்திகள்