ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-24 16:46 GMT

ரோடு சீரமைக்கப்படுமா?

திருப்பூர் கோர்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் டி.எம்.எப். பாலத்தின் கீழ் உள்ள ரோடானது சரியான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த ரோட்டில் ஆங்காங்கே பெரிய குழிகள் உள்ளன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கோர்ட்டு வீதியில் இருந்து பிரிஜ்ட்வே காலனி, லட்சுமி நகர், ஓம் சக்தி கோவில் ரோடு, ெகாங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ரோடு குண்டும், குழியுமாக இருப்பது வாகன ஓட்டிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. எனவே இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்ருத், லட்சுமி நகர். 98412 85733

மேலும் செய்திகள்