சாலையில் பெரிய பள்ளம்

Update: 2026-10-04 17:10 GMT

கன்னங்குறிச்சி பிரதான சாலையில் இருந்து தாமரை நகர் மற்றும் புதுஏரிக்கு செல்லும் சாலை உள்ள பாலத்தில் திடீரென சிறிய ஓட்டை ஏற்பட்டது. தற்போது அங்கு வாகனங்கள் செல்லமுடியாதபடி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாமே!

மேலும் செய்திகள்