கோவில்பட்டி அருகே உள்ள முப்பம்பட்டியில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர் பழுதடைந்து இடிந்து விட்டது. பாலமும் பழுதடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்து சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.