பாலத்தின் கீழே தேங்கும் மழைநீர்

Update: 2024-08-18 20:08 GMT

திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழே மழைக் காலங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாலத்தின் கீழே செல்ல சிரமப்படுகின்றனர். அந்தப் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்