காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் தார் ஊற்றினார்கள். தார்சாலை பணி நிறைவடையாமல் உள்ளது. சர்வீஸ் சாலையில் மேடு பள்ளங்கள் உள்ளன. அதில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சர்வீஸ் சாலையில் உள்ள மேடு பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணபதி, காவேரிப்பாக்கம்.