தெருவில் பள்ளம்

Update: 2024-06-02 19:56 GMT

வாலாஜாபேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கோர்ட்டு அருகில் 4 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரதிகுமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்