சாலையில் பள்ளம்

Update: 2025-03-23 20:02 GMT

திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டி.எம்.சி. காலனி அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தினமும் இந்தச் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பள்ளம் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்