சாலையில் பள்ளம்

Update: 2024-05-26 19:48 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தாலுகா அலுவலகம் அருகில் பாதாள சாக்கடை உடைந்து, அந்தப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்