சாலையில் பள்ளம்

Update: 2024-03-31 17:10 GMT

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதி அருகே சிமெண்டு சாலையில் பள்ளம் உள்ளது. அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர். விபத்து ஏற்படாமல் இருக்க பள்ளத்தின் மேல் முறிந்த மரக்கிளையை அடையாளமாக வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்