சாலையில் பள்ளம்

Update: 2024-01-14 17:35 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருந்து ஜோதிமங்கலம் செல்லும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரராஜன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்