சாலையில் பள்ளம்

Update: 2023-10-15 17:16 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அந்தப் பள்ளத்தை சரி செய்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்சமது, தூசி.

மேலும் செய்திகள்