சாலையில் பள்ளம்

Update: 2022-10-05 14:30 GMT

ஜோலார்பேட்டை சக்கரகுப்பம் அருகே ஊசி நாட்டான் வட்டம் செல்லும் சாலையின் நடுவே திடீரெனப் பள்ளம் தோன்றியது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாகச் செல்லும்போது மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் திடீர் பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

-பி.மணிகண்டன், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்