மேம்பாலத்தில் வளரும் செடிகள்

Update: 2024-08-18 19:32 GMT

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் அதிகமான மரச்செடிகள் வளர்ந்து வருகிறது. இதன் வேர்களால் பாலத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே மரச்செடிகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர். 

மேலும் செய்திகள்