வாலாஜா நகரம் முழுவதும் அனைத்து பிரதான சாலைகளின் நடைபாதைகளும் முழு அளவில் ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜா நகராட்சி அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வரதராஜன், வாலாஜா.