வேலூர் மாநகராட்சி வசந்தபுரம் மெயின்ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலையோரம் மக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை கைப்பிடி தடுப்புகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் கைப்பிடி தடுப்புகள் உடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.காதர், வேலூர்.