நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-05-03 16:53 GMT

வாலாஜா மெயின் பஜாரில் உள்ள நடைபாதை முழுவதும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் முழு ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர ேவண்டும்.

-நரசிம்மன், வாலாஜா.

மேலும் செய்திகள்