பாதையை சீரமைப்பாளர்களா?

Update: 2022-08-11 11:09 GMT

ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்தக் குடியிருப்புகள் பயனற்றுக் கிடக்கின்றன. குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையில் காடுபோல் விஷ செடிகள் வளர்ந்து பாதை வரை நீண்டுள்ளது. அதில் இருந்து விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. குடியிருப்பு பாதையின் இரு புறமும் சீரமைப்பார்களா?

குமரேசன், ஆரணி 

மேலும் செய்திகள்