பாணாவரம் பகுதியில் உள்ள சோளிங்கா் ெரயில்வே மேம்பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் 60 டன் அல்லது 65 டன் எடையிலான பாறாங்கற்களை ஏற்றிக்கொண்டு வருகின்றன. அந்த டிப்பர் லாரிகளால் ெரயில்வே மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை சரி செய்ய வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.