மேம்பால கான்கிரீட் சாலை சேதம்

Update: 2024-10-20 20:06 GMT

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வாலாஜா-கிருஷ்ணகிரி மார்க்கத்தில் ஒரு பாலமும், கிருஷ்ணகிரி-வாலாஜா செல்லும் மார்க்கத்தில் மற்றொரு பாலமும் என 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் கிருஷ்ணகிரி-வாலாஜா மார்க்க பாலத்தின் மையத்தில் சாலை சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பூமிநாதன், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்