பழுதான பாலம்

Update: 2023-07-05 17:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளுைர அடுத்த திருமால்பூரில் உள்ள விருதசீர நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பழுதடைந்தது. அந்த வழியாக காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்ேவார் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான பாலத்தை சீரமைக்க முன்வர வேண்டும்.

-கேசவன், திருமால்பூர்.

மேலும் செய்திகள்