பழுதான பாலம்

Update: 2023-05-17 17:07 GMT

வேலூர்-ஆற்காடு சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே கால்வாய் மீதுள்ள பாலம் பழுதடைந்துள்ளது. இதனால் பாதி அளவு சாலை பயன்படுத்த முடியாமல் பள்ளமாக உள்ளது. பாலத்தைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சாலமன்ராஜ், சைதாப்பேட்டை.

மேலும் செய்திகள்