பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி பஸ் நிறுத்தத்தைச் சுற்றிலும் சாலையில் அதிக அளவில் மணல் குவிந்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.