சாலை விரிவாக்க பணி தொடங்கப்படுமா?

Update: 2026-10-25 14:33 GMT

அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரத்தில் இருந்து வி.கைகாட்டி வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால் அஸ்தினாபுரத்தில் இருந்து அரியலூர் வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தப் பணிகளை விரைந்து தொடங்கி முடித்தால் விபத்துகளைக் குறைக்க உதவும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீதமுள்ள சாலையையும் அகலப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்