சேலம் கொண்டலாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து உத்தமசோழபுரம் செல்லும் ஆத்து பாலம் சல்லி சல்லியாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஆபத்தான பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்.