சாலையில் குழி

Update: 2026-10-11 13:48 GMT

கோவை மாநகராட்சி 19-வது வார்டு மணியகாரம்பாளையம் அம்மா உணவகம் முதல் நல்லாம்பாளையம் வரை செல்லும் சாலையில் குழி ஏற்பட்டு உள்ளது. இந்த குழி இரவில் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அத்துடன் வாகனங்களும் பழுதாகி வருகிறது. எனவே அந்த சாலையில் ஏற்பட்டு உள்ள குழியை உடனடியாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்