வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2026-10-11 13:43 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட நான்கு ரோடு பகுதியிலிருந்து பஸ் நிலையம் செல்லும் கடைவீதி சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். இது பற்றி மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்