சாலைப்பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2026-09-27 06:19 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பனையகுறிச்சி ஊராட்சி கொங்குநகர் பிரதான சாலையில் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாக பணி நிறுத்தப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சாலைப்பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்