சேதமடைந்த சாலை

Update: 2026-09-20 12:48 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே அன்றாட பயணிக்கும்  வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்