விபத்துகள் தடுக்கப்படுமா?

Update: 2026-09-20 06:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பஸ் நிலையம் செல்லும் சாலையின் மையப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழமான குழியால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி