விபத்தை ஏற்படுத்தும் சாலை

Update: 2026-09-13 11:38 GMT

விருதுநகர் மாவட்டம் தாதம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாழவந்தால்புரம் செல்லும் சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டது. பின்னர் அதனை சரிசெய்யவில்லை.. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள், வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில சமயங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்